அறிவாளிகளை கூட முட்டாளாக காட்டும் 6 பழக்கங்கள்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நீங்கள் உங்களுக்கு பிடித்த ஒரு நபராலோ அல்லது குடும்பத்தினாலோ அல்லது நண்பர்களாலோ காயப்படுத்தப்பட்டு விட்டீர்கள் என்றால் உடனே சமூகவலைத்தளங்களில் அதனை ஸ்டோரியாகவோ, ஸ்டேட்டஸாகவோ போடும் பழக்கம் கொண்டிருந்தால் நீங்கள் பக்குவமற்றவர் என்று அர்த்தம். ஆம் உளவியலாளர்களின் கருத்து, இவ்வாறு வைப்பவர்கள் Immatured person என உங்களை நினைப்பார்களாம். பிரச்சினைகளிலிருந்து ஓட முற்படாதீர்கள்! உங்களது அலுவலகம், பாடசாலை இவற்றில் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்யாமல் அவர்கள் முன்பு சென்று நின்றுவிட்டு, மற்றொருவரைக் காரணம் காட்டினால் … Continue reading அறிவாளிகளை கூட முட்டாளாக காட்டும் 6 பழக்கங்கள்